tiruppur உடுமலை சைனிக் பள்ளியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நமது நிருபர் ஆகஸ்ட் 25, 2019 அமராவதி நகர் சைனிக் பள்ளியில் தேசிய மாணவர் படை ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடை பெற்றது.